உங்களுக்கு சமீபத்தில் திருமணமாகிருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிந்து கொள்ளூம் எளிய வழி.

  
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள், அல்லது உங்கள் துணைவர் அல்லது இருவரும் மிகவும் உண்மையான பதிலை எழுதிக்கொள்ளுங்கள்.  1) உங்கள் துணைவர் உங்களை விட அழகானவரா?. 
2) உங்கள் துணைவர் உங்களை விட செல்வந்தரா?.
3) உங்கள் துணைவர் சமூகத்தில் உங்களை விட புகழ் வாய்ந்தவரா?.
4) உங்கள் துணைவரின் குடும்பம் உங்கள் குடும்பத்தை விட செல்வாக்கு மிக்கதா?.
5) உங்கள் துணைவர் உங்களை விட முன்கோபியா?, (ஆணாக இருந்தால் முகத்தில் பெரிய மீசை உள்ளவரா?) அல்லது சிடுமூஞ்சியா?.
6) உங்கள் துணைவரைக் கண்டால் பயமா?.
7) நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் எதிர் பாலினத்தார் மிகவும் அதிகமா? .
8) உங்கள் துணைவர் உங்களை விட வெள்ளையான தோல் நிறம் கொண்டவரா?.
9) உங்கள் துணைவர் உங்களை விட செக்ஸில் ஆர்வமும், திறமையும் உள்ளவரா?.
10) உங்கள் துணைவர் எல்லா விஷயங்களிலும் உங்களை விட தைரியமானவரா?.
11) நீங்களிருவரும் குடியிருக்கும் (இருந்த) வீட்டில், நெருங்கி உள்ளவர்களில் அதாவது உடன் பிறந்தவர்கள், பிறந்தவர்கள், பெற்றோர், பெற்றோரின் பெற்றோர்கள், ஆகியோரில் உங்கள் துணைவரின் பாலினம் அதிகமாக உள்ளனரா?.
12) உங்கள் துணைவர் உங்களை விட ஸ்டைலாகவும், சுத்தமாகவும், நேர்த்தியாகவும் உடை அணிபவரா?.
13) மொத்தத்தில் உங்கள் வீட்டில் ஒரு விஷயத்தைப் பற்றியதில் உங்கள் துணைவரின் முடிவுதான் இறுதியானதா?


நீங்கள் ஆணாய் இருந்து அத்தனை கேள்விக்கும் உங்களது பதில் ஆம் என்றால் உங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளும் ஆண்தான். ஏழு என்றால் முதலில் பிறக்கும்  குழந்தை ஆண்தான். ஏழுக்கும் மேல் ஆம் என்றால் முதலில் பிறக்கும் இரண்டு குழந்தைகளும் ஆண்தான்.
 
 நீங்கள் பெண்ணாய் இருந்து அத்தனை கேள்விக்கும் உங்களது பதில் ஆம் என்றால் உங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளும் பெண்தான். ஏழு என்றால் முதலில் பிறக்கும்  குழந்தை பெண்தான். ஏழுக்கும் மேல் ஆம் என்றால் முதலில் பிறக்கும் இரண்டு குழந்தைகளும் பெண்தான்.


என்ன குழந்தை என்பதை பிறகு பார்ப்போம் முதலில் குழந்தை எப்படி பிறக்கிறது சிலருக்கு ஏன் காலதாமதம் ஆகிறது. பிறப்பதற்கு வழிமுறைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

1 comments:

guna said...

i am waiting for next part

top