tag:blogger.com,1999:blog-3655102417034676467.post5229176246714545590..comments2023-09-18T20:11:16.396+05:30Comments on சந்துருவின் வலைப்பூ: உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 4)Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-8728387452451047692011-01-24T22:44:15.465+05:302011-01-24T22:44:15.465+05:30நன்பர் கையேடு அவர்களுக்கு வருகைக்கும் பதிவிற்கும் ...நன்பர் கையேடு அவர்களுக்கு வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

இங்கு ஒரு சுருக்கமான முன்பதிவுதான் கொடுத்திருக்கிறேன்.

மூன்றாம் பாகத்தில் சில விளக்கங்கள் உள்ளன அதையும் பார்த்துவிட்டு கருத்துக்களை பதியுங்கள்.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-40225993621435559752011-01-24T20:58:54.814+05:302011-01-24T20:58:54.814+05:30//அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களா...//அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்றும் அறிந்தனர்.//

இவ்வரியில் குறிப்பிடப்படும் இரண்டு நுண்ணிய அடிப்படைத் துகள்கள், புரோட்டான் மற்றும் எலக்ட்ரான் என்றால் இது தவறான தகவலைத் தருகிறது.

புரோட்டான் அடிப்படைத் துகள் கிடையாது.

//இருந்தாலும் நீல்ஸ் போர் அறிவித்த அணு அமைப்பின் மாதிரியில் (Bohr's Model) இது வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை.//

இதுவும் முழுக்க உண்மையில்லை.. போரின் அணுமாதிரி எளிய அணுக்களுக்கு மட்டுமே மிகச் சரியாகப் பொருந்த முடியும். குவாண்டம் அணுக்கொள்கையின் உதவியுடன் மேலும் மேம்படுத்தப்பட்டது போரின் அணு மாதிரி.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-34812575647553322642011-01-19T11:27:35.168+05:302011-01-19T11:27:35.168+05:30அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம். நீண்ட இடைவெளி ...அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம். நீண்ட இடைவெளி விடுகிறீர்கள். நாங்கள் தொடர்புகளை மறந்து விடுவோம்.நாட்டாமைhttps://www.blogger.com/profile/04856851856813432422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-53463841838990753582011-01-06T11:44:48.948+05:302011-01-06T11:44:48.948+05:30ஏதோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதில் பிஸிக்ஸ் புரிந்த...ஏதோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதில் பிஸிக்ஸ் புரிந்தது. ஆனால் கெமிஸ்ட்ரி புரியுமா?Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-69342751108826713962011-01-06T10:50:59.514+05:302011-01-06T10:50:59.514+05:30நாட்டாமை
வ்ருகைக்கும் பதிவுக்கும் நன்றி. ரகசியம் ...நாட்டாமை
வ்ருகைக்கும் பதிவுக்கும் நன்றி. ரகசியம் வரும் பதிவுகளில் ஊடாடி வரும்.

ஆனால் எப்படியும் முடிவில் தெரிந்துவிடும்.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-84517167346109351282011-01-06T10:40:43.897+05:302011-01-06T10:40:43.897+05:30நீண்ட இடைவெளி ஆனாலும் பொறுத்திருக்கிறோம்.
அந்த ர...நீண்ட இடைவெளி ஆனாலும் பொறுத்திருக்கிறோம்.

அந்த ரகசியத்தை எபொழுது வெளியிடுவீர்கள்நாட்டாமைhttps://www.blogger.com/profile/04856851856813432422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-61353418455033150642011-01-06T10:34:37.091+05:302011-01-06T10:34:37.091+05:30குணா அவர்களுக்கு
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.குணா அவர்களுக்கு
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-19833671563152392202011-01-06T06:47:48.018+05:302011-01-06T06:47:48.018+05:30good good good waiting for next partgood good good waiting for next partgunahttps://www.blogger.com/profile/04228107951095208272noreply@blogger.com